Friday, August 12, 2011

ரௌத்திரம் திரைவிமர்சனம்

ரௌத்திரம் திரைவிமர்சனம்-


Ayooooo samiiiiiiii........ poirathingo....!!!

avlothan solven.

ரௌத்திரம்

ரௌத்திரம் pudu kevalam

Routram oru kuppai

Routram kuppai....

Saturday, June 20, 2009

Friday, March 20, 2009


உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்
உனக்கும்
கவிதை வரும்
கையெழுத்து
அழகாகும்
தபால்காரன்
தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்
காதலித்துப் பார்------------------------------
தலையணை நனைப்பாய்மூன்றுமுறை பல்துலக்குவாய்
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்
காக்கைக்கூட உன்னைகவனிக்காது
ஆனால் - இந்த உலகமேஉன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்றுஉருளக் காண்பாய்
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்காதலை கௌரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்
காதலித்துப்பார்--------------------------------
இருதயம் அடிக்கடிஇடம்மாறித் துடிக்கும்
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்காதலின் திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்ஹார்மோன்கள்நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்தாகங்கள் சமுத்திரமாகும்பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்காதலித்துப்பார்-----------------------------------பூக்களில் மோதி மோதியேஉடைந்து போகஉன்னால் முடியுமா?அகிம்சையின் இம்சையைஅடைந்ததுண்டாஅழுகின்ற சுகம்அறிந்ததுண்டா?உன்னையே உனக்குள்ளேபுதைக்கத் தெரியுமா?சபையில் தனிமையாகவும்தனிமையை சபையாக்கவும்உன்னால் ஒண்ணுமா?அத்வைதம்அடைய வேண்டுமா?ஐந்தங்குல இடைவெளியில்அமிர்தம் இருந்தும்பட்டினி கிடந்து பழகியதுண்டா?காதலித்துப்பார்---------------------------------------சின்னச்சின்னப் பரிசுகளில்சிலிர்க்க முடியுமேஅதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமேஅதற்காகவேனும்ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தங்கள் விளங்குமேஅதற்காகவேனும்வாழ்ந்துகொண்டேசாகவும் முடியுமேசெத்துக்கொண்டேவாழவும் முடியுமேஅதற்காகவேனும்காதலித்துப்பார்------------------------------------சம்பிரதாயம்சட்டை பிடித்தாலும்உறவுகள்உயிர்பிழிந்தாலும்விழித்துப் பார்க்கையில்உன் தெருக்கள்களவு போயிருந்தாலும்ஒரே ஆணியில் இருவரும்சிக்கனச் சிலுவையில்அறையப்பட்டாலும்நீ நேசிக்கும்அவனோ அவளோஉன்னை நேசிக்க மறந்தாலும்காதலித்துப்பார்சொர்க்கம் - நரகம்இரண்டில் ஒன்றுஇங்கேயே நிச்சயம்காதலித்துப்பார்கவிஞர் - கவிப்பேரரசு வைரமுத்துநூல் - இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

Wednesday, January 7, 2009

என்னைப் பார்க்கும்போதெல்லாம் நவரசத்திலும் இல்லாத ஒரு பாவனை செய்வாய் அந்த பத்தாவது ரசத்தின் பெயர் என்ன?!! ***********************************
உன் வீட்டைகடக்கும் போதெல்லாம்உன் குடும்பத்தாருடன் தான் இருப்பாய்ஆனாலும் யாரும் அறியாமல் சொல்ல வேண்டியதை சொல்லி விடுகிறாயே கள்ளி! எங்கேயடி கற்றாய் அந்த வித்தையை?! ********************************
"சுற்றுலாவில் நான் ரசித்தவை" என்ற தலைப்பில், கட்டுரை எழுதச் சொன்னார்கள் பக்கம் பக்கமாக எழுதினேன் உன் பெயரை மட்டும்!!!!